மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ்  கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் வாழைச்சேனை இந்து கல்லூரி  மற்றும்  மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு .
மாணவனின் உணவுப்பெட்டியில் துப்பாக்கி வந்தது எப்படி ?
சிவில் பாதுகாப்பு கொன்ஸ்டபிள் காட்டு யானையால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
 14 இலட்சம் ரூபா  மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைக்காக வர்த்தகரை கொலை செய்து எரியூட்டிய  கொடூர கொலையாளிகள் .
ஆழ்கடலில் வைத்து மீன் குற்றி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் 22 மாணவர்கள்  உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்குண்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர்
 மட்டக்களப்பில்  இன்று அதிகாலை  இடம்பெற்ற கோர விபத்து
இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இலங்கை வருகிறார் .