மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி வீதியின் அருகே நின்ற மரத்தில் மோதி
கிராங்குளம் தபால் நிலையத்திற்கு முன்னால் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்..