மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக  ஒன்று கூடல் மண்பத்தில் சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்  செயலக உத்தியோகத்தர்களுக்கான வைத்திய முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் பிரதீபன் சிற்சபேசன் மற்றும் சிவாநந்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு .
தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 .
 22 இலட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது.
தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும்-  சிவசக்தி ஆனந்தன்
தபால் வாக்குச் சீட்டுகளை இன்றைய தினம் தபால் நிலையங்களுக்கு வருகிறது .
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளை (26) ஆரம்பமாகும்.
நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
 எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவற்றையும்  பாழாக்கி விடுவார்.     அமைச்சர் பந்துல குணவர்த்தன
 தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குக் கிடைக்கக்கூடிய தமிழ்மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் -   சஜித் பிரேமதாஸ