மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்தல் நிகழ்ச்சிக்கு அமைவாக  மட்டக்களப்பு கல்வி வலயத்திட்குட்பட்ட  பாடசாலைகளுக்கான அரிசி பொதிகள் வழங்கும் நடவடிக்கைகைள் இன்று முன்னெடுக்கப்பட்டன
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாராம் இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்கு   கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய ராசிபலன் .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்   15 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வை-சேன்ச் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்.
பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும்  இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது வேதனையளிக்கிறது -   திருத்தந்தை பிரான்சிஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையினை சிறப்பாக கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளில்  Kallady .Greengarden -சுற்றுலா விடுதியில் செயலமர்வொன்று   இடம்பெற்றது .
வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை-   நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரட்டைக் குடியுரிமை  தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் என்பன இணைந்து  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.
எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.