திங்களன்று கிழக்கில் வைகாசி சடங்கு ஆரம்பம்!
புதையல் தேட  ஆசைப்பட்ட   பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது .
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 85 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்பு திட்டங்களுக்காக நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்-   கந்தசாமி பிரபு
மன்னார் – நானாட்டான்  வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலைமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக  பார்வையிட்டார் .
மட்டக்களப்பு பிரதேச காத்தான்குடியில் இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள்  கைது  .
 மக்களை பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது.
உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்து கிறது
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி அம்பாறையில் போராட்டம்.
உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையை பாதிக்குமா ?
இன்று மாமாங்கத்தில்  யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்.
 தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது .
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 9,151 பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனி இடமில்லை
 மட்டக்களப்பு நகரில் 1500 வீடுகளில் டெங்கு பரிசோதனை 26 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு இருவர் மீது வழக்கு தாக்கல்
 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண்  கைது .
பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது
இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா பரவி வருகிறது.
அதிபர் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது!  பொலீஸ் திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சசிகுமார்
வர்த்தமானி அறிவித்தலை   அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.