மட்டக்களப்பு- கல்லடி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்ற குற்றச்சாட்டில்  பெண் ஒருவர்  105 போத்தலுடன் கைது .
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.
 மட் /இந்து கல்லூரி பாடசாலையிற்கு கோட்டைமுனை விளையாட்டு  கழகம்  ஒரு மில்லியன் பெறுமதியான கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு
பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவு .
ஈரானின் இராணுவ வலிமை ஒரு தலைமுறைக்கே மீள முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டுள்ளது-  அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்  டிஜிட்டல் மயமாகிறது-வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை   வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற புதிய வசதி.
பராபவ வருஷம் சித்திரை முதலாம் திகதி 14/04/2026 செவ்வாய்க்கிழமை பிறக்கின்றது.
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காலமானார் .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு  தமிழரசுக்கட்சி  முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் .
 ஸ்ரீ பேச்சி தாயாரின் அருளினால் ஈர்க்கப்பட்ட சுவாமி விபுலாநந்தரும், k. O. வேலுப்பிள்ளையும் .