மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை  பிரதேச  பொலிசார் நடாத்திய திடீர்  சுற்றி வளைப்பில்   1 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது .
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில்  எலிக்காய்ச்சல்  நோயால் 300 பேர்  உயிரிழந்துள்ளனர் .
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார்-  ஈரானிய ஜனாதிபதி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு.
 "தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலை திட்டம் 2026.
 போதைப்பொருள் எதிர்ப்புவாரத்தினை முன்னிட்டு அது   தொடர்பான சுவரொட்டி  காட்சி படுத்தும் நிகழ்வு 2026
 மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவில்  போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு மற்றும் குருபூஜை நிகழ்வு.
  மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர் தின கொண்டாட்டம் 2026.