பேரிடரால் பாதிக்கப்பட்ட மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
50 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருட்களுடன்  இந்தியாவைச் சேர்ந்த  இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது .
மடுல்சீமை பகுதி மக்களுக்கு மட்டக்களப்பில் இருந்து பல இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!!
14 வயது சிறுவனை   பாலியல் தொந்தரவு  செய்ய முயற்சித்த  மாமனார் தலைமறைவு .காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சம்பவம்
சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்- கடும் சோகத்தில்  வென்னப்புவ பிரதேசம்
காரைதீவில் முதலைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது- அச்சத்தில் மக்கள்
கிழக்கில் 2700 இடங்களில் தொல்பொருள் பதாகைகள்.
வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது.
சிறுவர்களிடையே  விட்டமின் டி குறைபாடு அதிகரிப்பு .
சுகாதார அமைச்சு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால்  தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் வைத்தியர்கள்
அரச சேவையில் இணைய காத்திருக்கும்  இளைஞர் ,யுவதிகளுக்கு  மகிழ்ச்சியான  செய்தி வெளியாகி உள்ளது .
2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும்- அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்