மட்டு ஆரையம்பதியில் இரண்டு மோட்டார்சைக்கிள் மோதி விபத்து. இருவர் வைத்தியசாலையில் அனுமதி.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில்  மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி.
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட   மாத்தளை மக்களுக்கு நிவாரணம்
டிட்வா சூறாவளி காரணமாக இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  லயன்ஸ் கழகத்தினரால்  ( LIONS CLUB)  அனர்த்தத்தினால் அணைந்த உயிர்களுக்கு   அஞ்சலி  செலுத்தும்   நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் உணர்வு பூர்வமாக  முன்னெடுக்கப்பட்டது .