நாற்பது வருடங்களுக்கு பின்  சூர சம்ஹாரம்
 மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச கண்டியனாறு பிரதேசத்திற்கான முழுநாள் கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்  மேற்கொண்டிருந்தார்.
 வாழைச்சேனையில் சூரன் போர்
இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
மட்டக்களப்பு  மாவட்டத்தில் சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள் வழங்கி வைப்பு.
ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு  (JVP) பொதுச்செயலாளர் டில்வின் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் .
மட்டக்களப்பு  கல்லடி  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வுகள்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.