நடிகை ஹன்சிகா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சாதாரண தரம்பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த  பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவன்     நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு-2025.07.09
விமல் வீரவன்சவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அழைப்பாணை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி யாழ்ப்பாணம் செம்மணியில்  மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது .
 மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வனவளத் தினைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரச அதிகாரிகள் கள ஆய்வு .
 கிழக்கு மாகாணத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தி திட்டத்தின் கீழ் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுப்பு
 பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய ரவூப் ஹக்கீம்
விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி ஒன்று   பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு  சிறப்பு  அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.
  உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா   மகோற்சவம்  25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!