குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு சிறப்பு அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.

குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு  சிறப்பு  அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது. 

போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், சுற்றுச்சூழல், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம், சுற்றுலா மற்றும்  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகிய காவல் பிரிவுகளை இந்த ஹாட்லைன்கள் உள்ளடக்கியுள்ளன. 

முறைப்பாடுகளைப் பதிவு செய்ய பின்வரும்  அலைபேசி இலக்கங்கள்  மற்றும் மின்னஞ்சல்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.