செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இன்றும் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்  தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் திருக்கோயில் கும்பாபிஷேகம் !
நுளம்பு பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் சூழலை வைத்திருந்த 73 வளாகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை .
தொழில் வாய்ப்பின்மை என்பது பெரும் பிரச்சனையாக மாறி யுள்ளது,பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி பெரும் அவலங்களை சுமந்து வருகின்றனர்-மட்டக்களப்பு மாநகர மேயர்
அரிசி மாஃபியா தொடர அனுமதிக்க முடியாது -   வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க
  மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளியில் கிளீன் ஸ்ரீலங்கா
மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர்  விளையாட்டரங்கு இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
 போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரித்தானிய அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளது .
சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம்-  குரலற்றவர்களின் குரல் அமைப்பு
வீட்டு பராமரிப்பு  பணிகளுக்காக  29 இலங்கைப் பெண்கள்  இஸ்ரேலுக்குப் பயணிக்கவுள்ளனர்.
மாகாண  மட்ட தமிழ் தின விவாத போட்டியில்  மட்டக்களப்பு  சிவாநந்த  தேசிய பாடசாலை  மாணவர்கள்  வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.