கண்டி நகரில் நடைபாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் நேற்றைய தினம்  அகற்றும் பணிகள் இடம்பெற்றன.
புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் - வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற துருது பௌர்ணமி (போயா) தினம் இன்றாகும்.
யூடியூபருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை.அமைச்சர் நளிந்த  1 பில்லியன் கோரியுள்ளார் .
  இன்றைய வானிலை .
தரம் 6: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.    தரம் 1: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.
  இன்று(3) சனிக்கிழமை திருவாதிரை. அதனையொட்டிய கட்டுரை இது..   ஆன்மிகமும் பண்பாடும் இணைந்த திருவாதிரை.
 பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்.
அமெரிக்கரை திருமணம் செய்தாலும் விசா கிடையாது .டிரம்ப் அதிரடி ..
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது .
.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகளை பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன
 எதிர்வரும் மாதத்தில் இருந்து அரசதுறையின் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள், மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
 ஈழத்து பழநி” என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் 210 சித்தர்கள் வேள்வி யாகத்துடன் விசேட வழிபாடு நடைபெறவிருக்கிறது