லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது .

 


இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அதற்கமைய, சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளிலேயே லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும்
 
12.5 கிலோகிராம் : ரூ. 3,690 
 
5 கிலோகிராம்: ரூ. 1,482