மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இளைஞர், யுவதிகளுக்கான அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் தொடர்பான தலைமைத்துவ பயிற்சி முகாம் இடம்பெற்றது.
 மட்டக்களப்பு EPP அக்கடமியை சேர்ந்த வீரர்கள் T20 போட்டிகளிலும், 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் போட்டிகளில்  பங்குபற்ற    இந்தியா பயணம் .
சம்மாந்துறையில் வரலாறு படைத்த வண்ணச்சிறகு சித்திரக் கண்காட்சி .
 அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் முன்னெடுப்பு.
 சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) பதுளை மாவட்டத்திலுள்ள மீகஹகிவுல தேசிய பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு  SWO    நிறுவனம் துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது.
 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது.
 நிவாரண பொருட்கள் அடங்கிய  வாகனங்கள் கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து தவிசாளர் எஸ் சுதாகரன் தலைமையில் நுவரெலியா நோக்கி  புறப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள  மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு  வாகரை  பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.