மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம் பெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் .
இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அத்திப் பட்டியாக மாறிய றம்பொடகம!!!  கிராமத்தையே காணவில்லை?ஒருத்தரையும் காணோம்!!  நடுநிசியில் கபளீகரமான றம்பொடகம குக்கிராமம்!!!
கொழும்பு  உடற்பிடிப்பு நிலையத்தில் அவுஸ்திரேலியப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தவருக்கு  பிணை.
 டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தம்    ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படவுள்ள ரூபா 5,000 போஷாக்கு கொடுப்பனவு இன்று (16) முதல் வழங்கப்படவுள்ளது.
 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய பயிற்சி பாசறை
இன்று ஆரம்பமாகிய பாடசாலை மூன்றாம் தவணையில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தவணை பரீட்சை  நடத்தப்படாது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை.
இன்று(16) திறக்கப்பட்ட  பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும் மூடப்படவுள்ளன.
நாட்டில் இன்று  திறக்கப்படாத பாடசாலைகள்.
கண்டி ஹந்தானையில்  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளிஸ்வரன்   தலைமையில் நிருவாக, நிதி விடயங்கள் மற்றும் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பில் பயிற்சி பட்டறை இடம்பெற்றது.