அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் அதிகபட்சமாக 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் வழமைபோல இடம்பெறும்.





