வரதன்
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார்
ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று நண்பகள்
வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நேற்று விநாயகர் வழிபாடு கிராம சாந்தி வாஸ்து சாந்தி பந்தக்கல் நாட்டல் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று இன்று காலை ஆலயத்தின் பரிவார மூர்த்தி களுக்கு விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்பு
பெருமளவான அடியார்கள் பங்கு பற்றுதலுடன் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்ற திருச் சீலை கொடி கம்பத்து கருகே எடுத்துவரப்பட்டு பக்தி பூர்வமாக கொடியேற்ற நிகழ்வு நண்பகல் சுப வேளையில் கொட்டகலை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலைமையில் இடம்பெற்றன
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு தினசரி காலை 7 மணி மற்றும் மாலை 5 மணிக்கு நித்திய பூசை இடம்பெற உள்ளத்துடன் தினசரி அபிஷேகம் பஞ்சமுக அர்ச்சனை வசந்த மண்டப பூஜை தொடர்ந்து சாமி உள் வீதி வளம் வருதல் என்பனவும் இடம்பெற உள்ளது
இவ் ஆலயத்தின் சிறப்பு திருவிழாக்களான மாம்பழத் திருவிழா 28.04.2026 அன்று இடம்பெற உள்ளதுடன் 30.04.2026 அன்று காலை 8 மணி அளவில் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது
இவ் ஆலயத்தின் இறுதி திருவிழா 01.05.2026 அன்று நண்பகல் தீர்த்த உற்சவம் இடம்பெற்று ஆலய திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது

.jpeg)

.jpeg)

.jpeg)