இன்று ஆரம்பமாகிய பாடசாலை
மூன்றாம் தவணையில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தவணை
பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும்
அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான தவணை பரீட்சைகள் நடத்தப்படாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அறிவித்தலை செயல்படுத்த இன்று மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





