மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளிஸ்வரன்
அவர்களின் தலைமையில் நிர்வாக உத்தியோகத்தர் திரு. தி. ரகுராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் நிருவாக, நிதி விடயங்கள் மற்றும் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பில் பயிற்சி பட்டறை இடம்பெற்றது. இதற்கான வளவாளர்களக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் திரு.ஆர்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்செயல் அமர்வில் வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)









