பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வெள்ள அனர்த்தத்தின் பின்னான செயற்திட்டங்கள்
  மட்டக்களப்பு மாவட்ட  களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு
அனர்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்க வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதியை  வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர சுகாதார சேவைகள்.
நீடிக்கப்பட்ட நிதி  வசதியின் கீழ்  350 மில்லியன் டொலர் நிதியை இரண்டு வாரங்களில்  இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம்  வழங்கவுள்ளது
   அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின் மழை.
இலங்கைக்கு தற்காலிக பாலங்கள் அமைக்க தேவையான பொருட்களுடன் இந்திய விமானம் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
 மட்டக்களப்பு  இ.கி.மிசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ குழுவினர் மலையத்தில் முகாமிட்டு மக்களுக்கு  நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர் .
சீரற்ற காலநிலை காரணமாக  159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளது   115 பாடசாலைகள் பாதுகாப்பு முகாம்களாக இயங்கி வருகிறது .