மட்டக்களப்பு st.mary's பூம்புகார் ,  புளியந்தீவு மற்றும் st.mary's பண்டிங் வீதி ஆகியவற்றில் அமையப்பெற்ற சிறுவர் முன்பள்ளி பாடசாலைகள் ஒன்றிணைந்து  நடத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-2025.
மட்/மட்/கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் அதிபர் சரவணமுத்து கணேசமூர்த்தி   தனது 60 வயதில் 37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து பணி நிறைவு காண்கிறார்.
 பிக் பார்மா, RFK Jr., டைலினால், தடுப்பூசிகள் மற்றும் ஆட்டிசம் — ஆழமான மருத்துவப் பார்வை.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 இன்று  காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு  3 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர்.
  மட்டக்களப்பு மாவட்ட  பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  அமெரிக்க  தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்புச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர் .
 மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பஸ்தரிப்பிடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு வட்டார பிரதேச சபை உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்றுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து கடற்கரை சிரமதானம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோரிக்கை நிறைவேறும்.