மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை.
மட்டு. ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்!
ஆயிரம் பெண்களுக்கு இலங்கை காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற அரிய வாய்ப்பு .
சாணக்கியன் எம்பி வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .
 விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் இன்றி  இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 இலங்கை விமான சேவை  (SriLankan Airlines) தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக விருது பெற்றது.
செம்மணியில்  பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டடுள்ளது .
நில அதிர்வு ஏற்பட்டு வைத்தியசாலை அதிர்ந்தபோதும் கலக்கமடையாது  மருத்துவர்கள் நோயாளிக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக  ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 29 வரை 1,22,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
04 ஏக்கர்  பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை  அமைச்சின் ஒருங்கினைப்பில்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்.