செம்மணியில் பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டடுள்ளது .

 


செம்மணியில் ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூட்டு தொகுதிகள நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவை நேற்று (30) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. (a)