யாழ்ப்பாணம் செம்மணி யாழ்ப்பாணம் செம்மணியில்  மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது .
 மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வனவளத் தினைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரச அதிகாரிகள் கள ஆய்வு .
 கிழக்கு மாகாணத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தி திட்டத்தின் கீழ் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுப்பு
 பொத்துவில் மண்ணை ஒற்றுமைப்படுத்தி மீண்டும் கெளரவப்படுத்திய ரவூப் ஹக்கீம்
விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி ஒன்று   பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு  சிறப்பு  அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.
  உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா   மகோற்சவம்  25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
  சிறப்பாக நடைபெற்ற  திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.
சர்வதேச செஸ் போட்டியில் நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 22.5 புள்ளிகளுடன் செம்பியனானார்.
 இலங்கையில் 15 வயது சிறுமிக்கு   எய்ட்ஸ் நோய்
 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவில்  ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது.
 2,210 கிலோகிராம் சட்டவிரோத லஞ்ச் சீட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.