தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக வாகரையில்  உதைபந்தாட்ட  சுற்றுப் போட்டி.
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி  கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மின்கட்டணக் குறைப்பு என்பது சாத்தியமில்லை – மத்திய வங்கி
 மட்டக்களப்பு பேரின்ப ஞான பீடத்தில் புத்தாண்டு வழிபாடு கை விசேஷம்!
 உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் காட்டு   யானை மீது மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார் .
2024ம் ஆண்டு 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்
கோணேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்ஸவத்தின் நான்காம் நாள் திருவிழா புத்தாண்டு நாளான திங்கட்கிழமை இடம்பெற்றது.
 அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
பிள்ளையானுக்கு சட்டத்தரணியாக ஆஜராகிறார் உதய கம்மன்பில.
 வாகன விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்-   எம்.ஏ.சுமந்திரன்
90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டுவது ஏன் ?
சீனா தலைநகரில்   பலத்த சூறாவளி ,  உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள்  சூறாவளி காற்றால்    தூக்கி வீசப்படும் அபாயம் .