மட்டக்களப்பு பயணியர் வீதியில் BEWELL ஆயுர் வேத அழகு கலை நிலையம் ஆதித்தி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
BEWELL. நிலையத்தில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும். முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டே தயாரிக்கபடுகின்றது.
எந்த வித இரசாயன பொருட்களும் இல்லாமல் பயன்படுத்தபடுகிறது
இதை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது.
அது மட்டுமன்றி ஒவ்வொரு தயாரிப்புகளும் உடனுக்குடன் உடன் தயாரித்து பயன்படுத்தப்படும்.
7 நாட்களுக்கு மேல் இவை மீண்டும் பயன்படுத்தபடுவதில்லை.
வயதாகி விட்டோமோ எங்களுடைய தோல் தொய்வடைந்துவிட்டதோ...
என கவலை படும் அனைவருக்கும் உங்களது இளமையை மீட்டு எடுக்க மிக அரிய வாய்ப்பு.
இரசாயன பொருட்களை பாவித்து முகத்தை பழுதுபட செய்து விட்டோம்..
என நினைப்பவர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் .
இது எந்த ஒரு பக்கவிளைவும் இன்றி நம்பக தன்மையாக செயற்படுகிறது.
BEWELL. நிலையத்தில் முதன்மையாக skin tightening. செய்யபடுகிறது...அதாவது தோலில் உள்ள தளர்வுகளை இருக்கமடைய செய்வது , இது முகத்தில் மட்டும் அல்லாமல் கை, கால், வயிறு மற்றும் உடலில் எந்த பாகத்திலும் தோலை இருகச் செய்யும் .
BEWELL. நிலையத்தின் பணிப்பாளர் ஆனந்தி அவர்கள் ஆயுர் வேத அழகு கலையில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றவர் என்பதோடு இந்தியாவில் 15- வருடங்களுக்கு மேலாக ஆயுர் வேத அழகு கலை நிலையம் நிர்வகித்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
BEWELL.க்கு வருகை தந்து உங்கள் அழகை மெருகூட்டி கொள்ளுங்கள்







