பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு  கடற்றொழில்  நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விஜயம் .
மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக  மகளீரை வலுப்படுத்தும் விற்பனை கண்காட்சியும் சந்தையும் மட்டக்களப்பில் இடம் பெற்றது .
 உள்ளூராட்சி தேர்தல்கள் முடியும் வரை அரச ஊழியர்களின் இடமாற்றங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன .
 இந்திய  மீனவர்கள் 11 பேர் கைது
 கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் அடிப்படைவாத குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .
குரங்குகளை பிடித்து தனித் தீவில் கொண்டு போய் விடும் வேலைத்திட்டம் விரைவில்  ஆரம்பம் .
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர்  சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து    மாணவர்கள்  தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொளிக்கப்பட்டது ஏன் ?மக்கள் கடும் விசனம்