குரங்குகளை பிடித்து தனித் தீவில் கொண்டு போய் விடும் வேலைத்திட்டத்திற்க்கு மாவட்ட அபிவிருத்தி குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுவர்ன குறிப்பிட்டார்.
விஷேட நிபுணர் குழு இதற்கான அனுமதியை வழங்கியதாக கூறிய அவர் ஹேவேஹெட பிரதேசத்தில் உள்ள 15 கிராமங்களில் பரீட்சாத்தமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்ட்டுள்ளார்.