மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள Mother's care Montessori school
முன் பள்ளி யில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து இன்று
(12/05/2025) வெசாக் பூரணை தினத்தினை கொண்டாடினர்.
பாடசாலையின் தலைமை
ஆசிரியர் மங்கள விளக்கேற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்ததோடு அதனைத் தொடர்ந்து
அனைவருக்கும் பாடசாலையின் முன்பாக சிற்றுண்டிகளும், குளிர்பானமும் வழங்கி
இந்நிகழ்வை கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் சிறார்கள் பௌத்த மத கலாச்சார உடையில் வருகை தந்திருந்தது சிறப்பம்சமாகும்.
.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)






