தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒன்றிணைகின்றனர் .

 

 


தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒன்றிணைத்து செயற்படுவதற்குதீர்மானிக்கப்பட்டதாக ஐ.தே.க அறிவிப்பு.

கலந்துரையாடலில் சஜித் இன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நலின் பண்டார பங்கேற்றார்.