15 வயதுடைய இரண்டு மாணவிகள்    காணாமல் போயுள்ளனர்
 உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் -   இரா.சாணக்கியன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம்  நடைபெற்றது.
உணவு, சுகாதார சேவைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பு முறைப்பாடு ,
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்தது
.தேர்தல் பிரசாரங்களில்  தேசிய கொடியை பயன்படுத்துவக்கு தடை
தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தம்
மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு .
பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள்  வேலை நிறுத்தத்தைத்  தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல்  தமிழ்ப் பொதுவேட்பாளரின்  மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு ஆபத்தில் இருந்தபோது மீட்டெடுத்த ஜனாதிபதியின் வெற்றிக்காக இன்று அதிக மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் -    ஈரோஸ்  இரா பிரபாகரன்