விரைவில் அதிகரிக்க ப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டும்-      இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்
குழந்தைகளின் கல்வியை அடகு வைத்து ஜேவிபி கட்சியினர்  ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அரசியல் செய்வதை இடமளிக்க முடியாது  -    அமைச்சர் மனுஷ நாணயக்கார
முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள்  - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான  சிவனேசதுரை சந்திரகாந்தன்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்   அமைச்சர் பிரசன்ன ரணதுங்க .
நேற்று நள்ளிரவு  வேளை  மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு காந்தள்  பதிப்பகத்தினுள்   பிக்கப் ரக வாகனம் அத்து மீறிச்சென்று தரித்து நின்றது ஏன் ?
 மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு!
 மட்டக்களப்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டம் முன்னெடுப்பு-    இரா.சாணக்கியன்
தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்கு அப்பால் அரசியல் செய்ய முடியாது-    ராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்
 மட்டக்களப்புக்கு பல நன்மைகளுடன் "ஜயகமு ஸ்ரீலங்கா"  நிகழ்வு  நாளை வெள்ளிக்கிழமை    மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு.சு. சுரேஷ் (M. A) அவர்கள்  மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
தேர்தலுக்கு முன்னர் சில விடையங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன-   அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்
 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் .
அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும்