கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு.சு. சுரேஷ் (M. A) அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.




கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு.சு. சுரேஷ் (M. A) அவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக (SWORN Translator, Tamil/English, Sinhala/Tamil ) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
திரு. சுரேஷ் அவர்கள், திரு. சுப்பையா (கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலை Senior Staff Asst. Library Service ) மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவர்  அவர்களின் புதல்வருமாவார்.

திரு. சுரேஷ் அவர்கள், தந்தையைப் போல் மும் மொழிகளிலும் ஆற்றல் கொண்டவர்   என்பது குறிப்பிடத்தக்கது .