


மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன் பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் ,கௌரவ அதிதியாக உழைக்கும் மகளீர் அபிவிருத்தி நிறுவன பணிப்பாளர் திரு .தயாபரன் ,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் திரு V.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.T.மேகராஜ் மற்றும் முன்பள்ளி நிர்வாகி திரு.S நந்தகுமார், WWDF இணைப்பாளர் திருமதி.சசியந்தினி,DRC college France A.தர்ஷன் , பெற்றோர்கள் ஆசிரியர்கள், பிள்ளைகள் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.