விரைவில் அதிகரிக்க ப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டும்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்

 

 

 



 

 


 

 வரதன் 

 

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம்.முன் வைத்தது உள்ளேன் விரைவில் அதிகரிக்க ப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டும்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் ராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தன் இணைந்து.  பல அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளத்துடன். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள  அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன்  தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம்.முன் வைத்தது உள்ளேன்
  கடந்த   கேசட் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற முடியவில்லை இதுவரையிலும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் கெசட் அறிவித்தலை அமல்படுத்தப்படவில்லை என்பதோடு இது சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளேன்
 விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெற வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இன்று மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.