தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைக்காரியாலயத்தில்  ஈஸ்டர் தாக்குதலில்  உயிரிழந்தவர்களின்    நினைவேந்தல் நிகழ்வு   இடம் பெற்றது.
மட்டக்களப்பு புனித செபஸ்தியார்  தேவாலயத்தில்  உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம் பெற்றது.
 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்   விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் இன்று காலை விசேட நினைவு திருப்பலி பூஜைகள் இடம் பெற்றது
 மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவேந்தல் குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் அனுஷ்டிப்பு-  2024.04.21
சட்டவிரோதமாக 17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி பொலிஸாரால் அதிரடியாக கைது .