வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
நிதி மோசடி , சந்தேக நபர் காதலியுடன் அதிரடி கைது .
ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு  கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
  மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்!!
கடந்த வருடத்தில் மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வு.
 சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகையை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
 கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி   அனுராதா ஜயக்கொடி  பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 75வது குடியரசு   தினத்தன்று    யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.