கடந்த வருடத்தில் மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வு.

 


நாட்டில் வருடாந்தம் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறியுள்ளார். (