உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் .
12- மனைவிகள் 102- பிள்ளைகள்  568 பேர குழந்தைகளுடன் வாழும் உகண்டா நாட்டு மூஸா,  பராமரிப்பு செலவுக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளார் .
13வயது சிறுமி துஷ்பிரயோகம் 35 வயது தந்தை கைது .
பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில்  உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும்.
 6 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 74 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் .
இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைகின்றனர் .
மட்டக்களப்பில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் 350 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் சிறந்த தேக ஆரோக்கியத்தினை பேணவும் மாணவர்கள் மத்தியில் தவறான செய்பாடுகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துள்ளது.
 சமாதான நீதவான்களுக்கான. சமூக சமய கருத்தரங்கொன்று மண்முனை பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலைங்கையைச் சேர்ந்தவர்களில் 151 பேர் விமானமூலம்  இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றங்களுக்கான குற்றப் புள்ளி முறையை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது