மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும்.

 

ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவொட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இந்திய கடன் மானியத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குள்
சூரிய சக்தி அலகுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.