சன்றைஸ் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.
பாடசாலை மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
 கமலனின் 'சொல்லப்படாத உண்மைகள்'(நாவல்) வெளியீடு.
நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 பொதுஜன பொரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு விஜயம்?
உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு .
மழையுடனான வானிலையால் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஓடும் பேருந்தில் பயணித்த பெண்ணை பிளேட்டினால் வெட்டியது ஏன் ?
இலஞ்சம் பெறுவது அதிகரித்து இருந்தாலும் அது தொடர்பிலான முறைப்பாடு ஆணைக்குழுவுக்கு கிடைப்பது குறைவாக உள்ளது-
பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மேலும் மூன்று பேர் தமிழகத்தில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறுவர் தின சித்திர போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.