சர்வதேச_செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
  தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு  இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு கலை நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா்.
ஃபேஸ்புக் Threads எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில்  துப்பாக்கி சூடு 100 பேர் காயம் 4 பேர் உயிரிழப்பு
நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.
   2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.
மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தமிழக மாணவன் சடலமாக மீட்பு ?
   சவூதி அரேபியா நாட்டில் முற்றிலும் கண்ணாடியால் ஆன சொகுசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
 மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது .
அகதிகள் படகு கவிழ்ந்ததில் கிரீஸ் கடல் பரப்பில்300பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் 40- பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேற்றுக்கிரகவாசிகள்  இருப்பதை கண்டறிந்து என்ன செய்யப்போகிறோம் ?யுத்தம் செய்யப் போகிறோமா ?
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார்.
உக்ரைனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும் ரஷ்யப் படையினர் தகர்த்துள்ளனர்
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீதிபதி பதவியைப் பெற்றுள்ளார்.