2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.

 


2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.
 
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இந்தியாவில் இடம்பெறும் குறித்த  தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.