அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
 இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கு வசதிகளுடன் கூடிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.
 பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் விசேட ஊடக சந்திப்பொன்று இன்று திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலீஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரனைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது..
தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது .
கரையோர டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர்.
 புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு டச்பார் நாவலடி கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன .
 கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை செல்லும் 15 வயது  சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
கூட்ட நெரிசலில் சிக்கி  146 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸை புயல் தாக்கியதில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி   70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கை வீரர்கள் காணாமல் போவது ஏன் ?
இறக்குமதி செய்யப்பட்ட முதல்  தொகுதி  உரம்  கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட உள்ளன .
தெரிவு செய்யப்பட்ட 18 பாடசாலைகளின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றை    வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க தீர்மானம் .
ஆசியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கியின் சந்தை வாய்ப்புகள் முதுகெலும்பு"  - தேசியதின வைபவத்தில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் நடை பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்காப்பு    பயிற்சி.
இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன் எழுதிய புதுக்கவிதை நூல்கள் இரண்டு செங்கலடியில் வெளியிடப்பட்டன .
 சிறுவர் சிநேக மாநகர் எனும் திடத்தின் ஊடாக மட்டக்களப்பு  மாநகரை தூய்மைப்படுத்தும் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
 சுனாமி ஒத்திகை தொடர்பான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு.