தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

*ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழாவானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்…