இலங்கையிலிருந்து வரும் 1,161 தொழில்துறை மற்றும் 42 விவசாயப் பொருட்களுக்கு அமெரிக்கா  சலுகையை வழங்கியுள்ளது.
 அருகம்பையில் இஸ்ரேலியர் சுற்றுலாப் பயணிகள் வியாபாரத்தில் ஈடுபடு படுவதால் , உள்ளூர் வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில்  ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் ரவைகளும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
 தென்னிந்திய குணச்சித்திர நடிகரான மதன்பாபு தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி விரதம்  -08.08.2025
‘ஈகோ’வில் 3 வகை உண்டு! இதில் எந்த ஈகோ உங்களை வாழ வைக்கும் தெரியுமா?
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 126 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அனுர- மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறியுமாறு கோரி மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு .
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்  சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கிய பெண்ணொருவர் கைது .
விடுதலை புலிகள் அமைப்பில் இணைவதற்கு இணக்கம் தெரிவிக்காத தமிழர்கள் கொல்லப்பட்டு   செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்.  சரத் வீரசேகர
தொடருந்து கழிவறையில்  சிசுவொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு  இந்தியக் கடவுச்சீட்டு - நீதிமன்றத்தின்   அதிரடி உத்தரவு .
மட்டக்களப்பு,வெல்லாவெளி பிரதேசத்தில்  யானை  தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு   செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை பார்வையிட வருகின்றனர்
சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் உறக்கத்துக்குச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற   அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில்   பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பில்  வீசிய மினி  சூறாவளி, வீடுகளுக்கு பலத்த சேதம் .
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.