கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

 


நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

குறித்த திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.