எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவிவைப்பது ஏன் ?
சர்வதேச நடன தின விழா  களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
போலி தகவல் பரப்பும் முகநூல் கணக்குகள் தொடர்பாக  சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் .
மின்சார விலை நிர்ணயத்தை  உடனடியாக அமல்படுத்த வேண்டும்-    சர்வதேச நாணய நிதியம்
  அட்சய திருதியை  நாளையதினம் கொண்டாட  நகைப்பிரியர்கள் நகைகளை கொள்வனவு செய்வதற்கு உற்சாகத்துடன்  தயாராகி வருகின்றனர்.
எனக்கு அந்த கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை அவர்களை எனது பெயர் படத்தை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளேன்--  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
பட்டலந்த   விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை    சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இலங்கை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் தேசிய பல்கழைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு .
கதிர்காமத்தில் அரச நிலத்தில் சட்டவிரோதமாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது   தொடர்பில்  கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது.
“சமூக மாற்றத்திற்காக இளைஞர்களை வலுப்படுத்துதல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற முதலாவது ஆண்டு ஆராய்ச்சி கருத்தரங்கு  மட்டக்களப்பில் இடம்பெற்றது
2025ஆம் ஆண்டு 2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் அரச வெசாக் பண்டிகை   நுவரெலியாவில்.
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் சித்திரை திருவிழா நிகழ்வு.
  கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி
பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணை .
காத்தான்குடி மாணவி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்.பெற்று சாதனை
 மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா - 2025
தபால்மூல வாக்களிப்புக்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது.
 நடிகர் அஜித் பத்மபூஷன் விருது பெற்றுக்கொண்டார்
நிர்வாக சேவை விசேட தரத்திற்கு தேர்வான 23 அதிகாரிகளில் 14 பேர் தமிழர்கள் .